மூட்டு வலி குணமாக வாதநாராயண கீரை | Mootu Vali Maruthuvam |Mootu Vali Kuraiya | Mootu Veekam

மூட்டு வலி குணமாக வாதநாராயண கீரை | Mootu Vali Maruthuvam |Mootu Vali Kuraiya | Mootu Veekam

முடக்கு வாத மூட்டு வலிகளை குணமாக்கும் வாதநாராயண கீரை! Dr.கௌதமன், ஸ்ரீ வர்மா ஆயுர்வேத மருத்துவமனை

வாதாநாராயண மரம் சிறந்த மருத்துவ குணம் கொண்டது. இதனால் வாதவலி, கைகால் குடைச்சல், கணுச்சூலை எல்லாம் குணமடையும். வாத நாராயணன் இலைகள் வாதத்தை அடக்கும் குணமுடையவை. இலைகளை சிற்றாமணக்கு நெய் விட்டு வதக்கி வீக்கங்கள், கட்டிகள் இவற்றுக்கு ஒத்தடம் கொடுக்கலாம். இந்த இலைகளின் சாறு, வாதநோய்களுக்கான தைலங்களில் சேர்க்கப்பட்டால், வாதநோய் எளிதில் போகும்.

சிறுநீர்ப்பாதையில் தோன்றும் அரிப்பு, புண் உடலில் உஷ்ணம் தொடர்பான நோய்களை குணமாக்கும் கை,கால் எரிச்சல் குணமடையும். பெண்களுக்குத் தோன்றும் வெட்டை நோய் குணமடையும். இம்மருந்து சாப்பிடும் நாளில் கத்தரிப்பிஞ்சு, முருங்கைப் பிஞ்சு. அவரைக்காய், பீர்க்கங்காய், போன்றவைகளைக் சேர்த்துக்கொள்ளலாம். மூன்று நாட்கள் இந்த மருந்தை சாப்பிட்டு வர மூட்டு வீக்கம் குணமடையும். எலும்பு தேய்மானம் குணமடையும். மூட்டு வீக்கத்தை குணமாக்க வாதநாராயண மரத்தின் இலைகளை பறித்து கஷாயமாக்கி அதனை வீக்கம் உள்ள இடத்தில் சூடாக ஊற்றி கழுவ வேண்டும். பிறகு கசாயத்தில் உள்ள இலைகளை மூட்டையாக கட்டி கசாயத்தில் போட்டு ஒத்தடம் தரவேண்டும். இதனால் மூட்டுவலி குணமடையும்

முடக்கற்றான் இலையில் அடை தட்டி சாப்பிடுவது போல வாதநாராயண மரத்தின் இலைகளையும் அரியில் போட்டு அரைத்து சூடாக அடை தட்டி சாப்பிடலாம். இந்த இலையில் ரசம் வைத்தும் அருந்தலாம். இந்த மரத்தின் பிசினை எடுத்து தண்ணீரில் கரைத்துக் குழைத்து வலி உள்ள இடத்தில் பத்து போட வேண்டும். சில நாளில் வலி குறையும். எலும்பு முறிந்த இடத்தில் இந்த பிசினைத் தடவிக் கட்டினால் மிக விரைவில் எலும்பு கூடும்.

எளிய ஆயுர்வேத, வீட்டு மருத்துவ குறிப்புகளுக்கு ‘Subscribe’ செய்யுங்கள்:

The Video will be useful, if you are looking for one of the following solutions:

– Joint Pain treatment
– Joint Pain: Causes, diagnosis, and treatment
– Back Pain: Causes, diagnosis, and treatment
– Joint Pain treatment at home
– Joint Pain Ayurvedic treatment
– Joint Pain treatment
– Joint Pain medicine
– Joint Pain home remedy
– Joint Pain home remedies
– Joint Pain remedies
– Natural remedies for Joint Pain
– Home remedies for Joint Pain
– Joint Pain treatments
– Knee Joint Pain home remedy
– Knee Joint home remedies
– Knee Joint Pain Treatment
– Knee Joint Pain home remedy
– Knee Joint Pain home remedy
– Mootu Vali home remedy
– Mootu Vali home remedies
– Mootu Vali Treatment
– Mootu Vali
– Membrane distortion
– Membrane distortion Treatment
– Membrane distortion Home remedy
– Membrane distortion Home remedies
– kaal vali vaithiyam
– Leg pain remedies
– joint pain relief tips
– leg pain natural tips
– leg pain home remedy
– mootu vali tips in tamil
– joint pain relief in tamil
– foot joint problem tamil
– joint pain treatment tamil
– natural knee pain treatment
– Leg pain nattu maruthuvam
– knee pain treatment in tamil
– mootu vali natural treatment
– leg pain tamil patti vaithiyam
– mootu vali maruthuvam in tamil
– Natural knee pain home remedies
– மூட்டு வலி தீர்வுகள்
– சவ்வு விலகல் தீர்வுகள்
– மூட்டு வலி
– மூட்டு வலி மருத்துவம்
– மூட்டு வலி அறிகுறிகள்
– மூட்டு வலி பிரச்சனை
– மூட்டு வலி குணமாக
– மூட்டு வலி நாட்டு மருத்துவம்
– மூட்டு வலி குணமாக இயற்கை மருத்துவம்
– மூட்டு வலி குணமாக என்ன சாப்பிட வேண்டும்?
– மூட்டு வலி இயற்கை வைத்தியம்
– மூட்டு வீக்கம்
– மூட்டு வீக்கம் வலி மருத்துவம்
– மூட்டு வீக்கம் வலி அறிகுறிகள்
– மூட்டு வீக்கம் வலி பிரச்சனை
– மூட்டு வீக்கம் வலி குணமாக
– மூட்டு வீக்கம் வலி நாட்டு மருத்துவம்
– மூட்டு வீக்கம் குணமாக இயற்கை மருத்துவம்
– மூட்டு வீக்கம் குணமாக என்ன சாப்பிட வேண்டும்?
– மூட்டு வீக்கம் இயற்கை வைத்தியம்
– சவ்வு விலகல்
– சவ்வு விலகல் மருத்துவம்
– சவ்வு விலகல் அறிகுறிகள்
– சவ்வு விலகல் பிரச்சனை
– சவ்வு விலகல் குணமாக
– சவ்வு விலகல் நாட்டு மருத்துவம்
– சவ்வு விலகல் குணமாக இயற்கை மருத்துவம்
– சவ்வு விலகல் குணமாக என்ன சாப்பிட வேண்டும்?
– சவ்வு விலகல் இயற்கை வைத்தியம்

Click to Subscribe to our channel for regular videos :

Visit our official website : www.drgowthaman.com

Connect with us:
Facebook: www.facebook.com/drgowthamanayurveda
Mob: 9500946635 / 9500080529
Email: drkgowthaman@gmail.com
Skype: Drkgowthaman

DR GOWTHAMAN’S AYURCARE
Dr Gowthaman’s AyurCare Health Center welcomes you to the world of Integrative Medicine with authentic Ayurveda treatment options combined with Yoga and Diet. Conveniently located at the heart of the city, we provide a blissful ambiance to rejuvenate the body and soul. Relax, and let all your worries and stress ebb away with Dr Gowthaman’s AyurCare.

#DrGowthamanAyurveda #tamilhealthtips #DrGowthaman #ShreeVarma #PCRAyurveda #JointPaintreatment #KneeJointPainhomeremedy #MootuValihomeremedy #மூட்டுவலி #மூட்டுவீக்கம் #சவ்வுவிலகல் #kaalvalivaithiyam #Legpainremedies #naturalkneepaintreatment #Legpainnattumaruthuvam

Recommended


Joint Pain Pregnancy Fingers

Joint Pain Remedies Homeopathic

Joint Pain Remedies Natural

Joint Pain Pregnancy Fingers